”உஙà
viagra online
03 May 01:14

”உங்கள் கட்டுரையைப்படித்தவுடன், சூர்யாவும் சசிக்குமாரும் 100% தாங்கள் சம்பாதிப்பதை நன்கொடையாக கொடுக்கச்சம்மதிக்கிறார்கள்” – இதைதானே எதிர்பாரிக்கிறீர்கள். சும்மா எல்லாவற்றையும் எதிர்த்து எழுதியே பிழைப்பை ஓட்டும் வலைப்பக்கமாகத்தான் வினவு.காமைப்பார்க்கத்தோன்றுகிறது. இது விதண்டாவதக்கட்டுரை.